GENERAL KNOWLEDGE PART 4
1.
நவாஸ் ஷெரீப்புக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டது?
25 ஆண்டுகள்
2.
உகாண்டா நாட்டின் தலைநகரம் எது?
கம்பாலா
3.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் யார்?
யேசிட்டோ மூரி
4.
உலகிலேயே நதியே இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா
5.
சகாரா பாலைவன பரப்பளவு எவ்வளவு?
84,00,000 சதுர கிலோமீட்டர்
6.
உலகிலேயே வருமான வரியே இல்லாத நாடு?
குவைத்
7.
உலகிலேயே நீளமான நதி எது?
நைல் நதி (6670 கிலோமீட்டர்)
8.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு நாள்
மட்டும் முதல்வராக இருந்தவர் யார்?
ஜகதாம்பிகாபால் உத்திரபிரதேசம்
9.
ஆஸ்கர் விருது பெற்ற மனிதரல்லாத நபர்?
மிக்கி மொஸ்
10.
காங்கிரஸ் கட்சி தலைவராக அதிக முறை தேர்ந்தெடுத்தவர் யார்?
நேரு (8 முறை)
11.
உலகில் அதிக பரப்பளவு கொண்ட கடலின் பெயரென்ன?
பசிபிக் மகா சமுத்திரம்
12.
உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
ரஷ்யா
13.
பாகிஸ்தான் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?
35 சதவீதம்
14.
இங்கிலாந்து நாட்டு ராணியாக இரண்டாம் எலிகபெத்
எப்போது பொறுப்பேற்றார்?
1952
15.
வாஷிங் மெஷின் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
1907 ( ஹோர்லே மெஷன் - அமெரிக்கா)
16.
ரோம் நகரை உருவாக்கியவர்கள் யார்?
ரோமூல்ஸ் மற்றும் ரூம்ஸ்
17.
டெலிவிஷன் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
ஜான் பேர்ட்
18.
உலகிலேயே மிகவும் ஆழமான கடல் எது?
பசிபிக் பெருங்கடல்
19.
சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை
கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?
1951
20.
நைலான் இழையை உருவாக்கியவர் யார்?
வால்ஸ் ஹெச்கராத்தர்
21.
புளூட்டோ கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானியின்
பெயர் என்ன?
டூம்பர்க்
22.
ஆசியாவின் முதல் பெண் இரயில் டிரைவர் யார்?
சுரேகா யாதவ் (1996)
23.
ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக
பொறுப்பேற்று கொண்டவர் யார்?
விஜயலட்சுமி பண்டித்
24.
ரோம் நகரம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
ஏப்ரல் 23, 753 கி.மு.
25.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்திய தேசிய
காங்கிரஸ் கலைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்த தலைவர் யார்?